முதலாம் செர்கஸ் - தமிழ் விக்கிப்பீடியா முதலாம் செர்கஸ் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigation Jump to search முதலாம் செர்கஸ் பாரசீகம் மற்றும் மீடியாவின் அரசர் பேரரசர் மன்னர்களின் மன்னன் எகிப்தின் பார்வோன் முதலாம் செர்கசின் பாறைச் சிற்பம், பெர்சப்பொலிஸ் பாரசீக மன்னர் ஆட்சி கிமு 486 – கிமு 465 முடிசூட்டு விழா அக்டோபர், கிமு 486 முன்னிருந்தவர் முதலாம் டேரியஸ் பின்வந்தவர் அர்தசெர்க்கஸ் எகிப்தின் பார்வோன் அரசுப்பிரதிநிதி கிமு 486 - 465 முடிசூட்டு விழா அக்டோபர், கிமு 486 முன்னிருந்தவர் முதலாம் டேரியஸ் பின்வந்தவர் முதலாம் அர்தசெர்க்கஸ் ஆசியாவின் தலைவர் ஆட்சிக்காலம் கிமு 486- கிமு 465 முடிசூட்டு விழா அக்டோபர் கிமு 486 முன்னிருந்தவர் முதலாம் டேரியஸ் பின்வந்தவர் முதலாம் அர்தசெர்க்கஸ் துணைவர் அமெஸ்டிரிஸ், வாஸ்தி, எஸ்தர் வாரிசு(கள்) டேரியஸ் ஹைஸ்டேஸ்பெஸ் அர்தசெர்கஸ் ஆர்சேம்சு அமெடிஸ் அரச குலம் அகாமனிசிய வம்சம் தந்தை முதலாம் டேரியஸ் தாய் அதோஸ்சா பிறப்பு கிமு 519 பாரசீகம் இறப்பு கிமு 465 பாரசீகம் அடக்கம் பாரசீகம் சமயம் சொராட்டிரிய நெறி[1] முதலாம் செர்கஸ் (பிறப்பு:கிமு 519 – இறப்பு: கிமு 465) (Xerxes I) மகா செர்கஸ் என்றும் அழைக்கப்படும் இவர் முதலாம் டேரியசின் மகன் ஆவார். அகாமனிசிய பேரரசின் ஐந்தாம் பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 486 முதல் கிமு 465 வரை ஆண்டார். இவரது தலைநகரம் பெர்சப்பொலிஸ் ஆகும். யூதர்களின் பழைய எற்பாட்டின் எஸ்தர் நூலில் இப்பேரரசரை அகாசுரர்ஸ் எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் இவரது யூத மனைவி எஸ்தர் ஆவார். ஒரு பாரசீகப் படைத்தலைவரிடமிருந்து, யூத மக்களை காப்பாற்றிய பெருமை எஸ்தரை சாரும்.[2][3][4] அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள், பண்டைய எகிப்து மற்றும் பபிலோனியா பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களை பேரரசர் செர்கஸ் ஒடுக்கினார்.[5] இவரது ஆட்சியில் சூசா மற்றும் பெர்சப்பொலிஸ் நகரங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இவரது ஆட்சிக்கு பின் படிப்படியாக அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சியடைத் துவங்கியது. பொருளடக்கம் 1 படக்காட்சிகள் 2 அகாமனிசியப் பேரரசர்கள் 3 இதனையும் காண்க 4 மேற்கோள்கள் 5 ஆதார நூற்பட்டியல் 5.1 தொன்ம ஆதாரங்கள் 5.2 வரலாற்று ஆதாரங்கள் 6 வெளி இணைப்புகள் படக்காட்சிகள்[தொகு] பட்டத்து இளவரசன் செர்கஸ் செர்க்கசின் படைவீரர்கள் [6][7][8] கிரேக்கர்களால் அகாமனிசியப் பேரரசர் கொல்லப்படும் காட்சி கிமு 480-இல் பாரசீகர்களால் அழிக்கப்பட்ட ஏதன்சின் பண்டையக் கோயில் செர்க்கசின் பாறைச் சிற்பம், பெர்சப்பொலிஸ் செர்க்கசின் அரண்மனை, பெர்சப்பொலிஸ், கிமு 480 -470 பட்டத்து இளவரசன் செர்க்கஸ் செர்க்கசின் கல்வெட்டுக்கள் பேரரசர் செர்க்கசின் யூத இராணி எஸ்தர் சித்திரம் அகாமனிசியப் பேரரசர்கள்[தொகு] சைரசு முதலாம் சைரஸ் முதலாம் டேரியஸ் மூன்றாம் அர்தசெராக்சஸ் மூன்றாம் டேரியஸ் இரண்டாம் காம்பிசெஸ் இதனையும் காண்க[தொகு] எஸ்தர் பாரோக்களின் பட்டியல் பண்டைய எகிப்திய அரசமரபுகள் மேற்கோள்கள்[தொகு] ↑ Xerxes made human sacrifice. See Boyce, Mary (1989). A History of Zoroastrianism: The early period, p. 141. ↑ "Ahasuerus". JewishEncyclopedia.com. பார்த்த நாள் 2014-07-25. ↑ Encyclopaedia perthensis, or, Universal dictionary of the arts, sciences, literature, etc.: intended to supersede the use of other books of reference. Google Books. 1816. https://books.google.com/?id=S1cKAQAAMAAJ&pg=PA82. பார்த்த நாள்: 2014-07-25.  ↑ Law, George (2010-06-04). Identification of Darius the Mede. Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780982763100. https://books.google.com/?id=vpEOkDk-gc8C&pg=PA95. பார்த்த நாள்: 2014-07-25.  ↑ Roman Ghirshman, Iran (1954), Penguin Books, p 191. ↑ Soldiers with names, after Walser ↑ The Achaemenid Empire in South Asia and Recent Excavations in Akra in Northwest Pakistan Peter Magee, Cameron Petrie, Robert Knox, Farid Khan, Ken Thomas p.713 ↑ (in en) NAQŠ-E ROSTAM – Encyclopaedia Iranica. http://www.iranicaonline.org/articles/naqs-e-rostam.  ஆதார நூற்பட்டியல்[தொகு] தொன்ம ஆதாரங்கள்[தொகு] The Sixth Book, Entitled Erato in History of Herodotus. The Seventh Book, Entitled Polymnia in History of Herodotus. வரலாற்று ஆதாரங்கள்[தொகு] Barkworth, Peter R. (1993). "The Organization of Xerxes' Army". Iranica Antiqua 27: 149–167. doi:10.2143/ia.27.0.2002126.  Boardman, John (1988). The Cambridge Ancient History. V. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-22804-2.  Boyce, Mary. "Achaemenid Religion". Encyclopaedia Iranica. vol. 1. Routledge & Kegan Paul. http://www.iranicaonline.org/articles/achaemenid-religion.  Bridges, Emma (2014). Imagining Xerxes: Ancient Perspectives on a Persian King. Bloomsbury. ISBN 9781472511379 Dandamayev, M. A. (1999). "Artabanus". Encyclopædia Iranica. Routledge & Kegan Pau. அணுகப்பட்டது 2009-02-25.  Dandamaev (1989), A Political History of the Achaemenid Empire Frye, Richard N. (1963). The Heritage of Persia. Weidenfeld and Nicolson. பக். 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-297-16727-8.  Gershevitch, Ilya; Bayne Fisher, William; A. Boyle, J. (1985). The Cambridge history of Iran. 2. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-20091-1.  Holland, Tom (2005). Persian Fire. London: Abacus (ISBN 978-0-349-11717-1). Macaulay, G. C. (2004). The Histories. Spark Educational Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59308-102-2.  McCullough, W. S. "Ahasuerus". Encyclopaedia Iranica. vol. 1. Routledge & Kegan Paul. http://www.iranicaonline.org/articles/ahasureus.  Schmeja, H. (1975). "Dareios, Xerxes, Artaxerxes. Drei persische Königsnamen in griechischer Deutung (Zu Herodot 6,98,3)". Die Sprache 21: 184–88.  Schmitt, Rüdiger. "Achaemenid dynasty". Encyclopaedia Iranica. vol. 3. Routledge & Kegan Paul. http://www.iranicaonline.org/articles/achaemenid-dynasty.  Schmitt, Rüdiger. "Atossa". Encyclopaedia Iranica. vol. 3. Routledge & Kegan Paul. http://www.iranicaonline.org/articles/atossa-achaemenid-queen.  Shabani, Reza (2007) (in Persian). Khshayarsha (Xerxes). What do I know about Iran? No. 75. Cultural Research Bureau. பக். 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:964-379-109-2.  Shahbazi, A. Sh.. "Darius I the Great". Encyclopaedia Iranica. vol. 7. Routledge & Kegan Paul. http://www.iranicaonline.org/articles/darius-iii.  Stoneman, Richard (2015). Xerxes: A Persian Life. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780300216042. https://books.google.com/books?id=WqtJCgAAQBAJ.  Olmstead, A.T. (1979). History of the Persian Empire. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226497648.  வெளி இணைப்புகள்[தொகு] Xerxes I, KING OF PERSIA பா பே தொ எகிப்திய பார்வோன்கள் பா பே தொ வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை  (<(கிமு 6,000 – 2040) Period Dynasty Pharaohs   (male female{{{1}}}) uncertain வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 6,000 - கிமு 3150)) கீழ் எகிப்து Hedju Hor Ny-Hor Hsekiu Khayu Tiu Thesh Neheb Wazner Deutsch (de) Mekh Double Falcon Deutsch (de) மேல் எகிப்து Finger Snail Fish Pen-Abu Animal Stork Bull Scorpion I Shendjw Iry-Hor Ka Scorpion II நார்மெர் / மெனஸ் துவக்க கால அரசமரபுகள் (கிமு 3150–2686) எகிப்தின் முதல் வம்சம் நார்மெர் / மெனஸ் Hor-Aha Djer Djet Merneith{{{1}}} டென் (பாரோ) Anedjib Semerkhet Qa'a Sneferka Horus Bird எகிப்தின் இரண்டாம் வம்சம் Hotepsekhemwy Nebra/Raneb Nynetjer Ba Nubnefer Horus Sa Weneg-Nebty Wadjenes Senedj Seth-Peribsen Sekhemib-Perenmaat Neferkara I Neferkasokar Hudjefa I Khasekhemwy பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686–2181) எகிப்தின் மூன்றாம் வம்சம் Djoser Sekhemkhet Sanakht Nebka Khaba Qahedjet Huni எகிப்தின் நான்காம் வம்சம் சினெபெரு கூபு ஜெதெப்பிரே காப்ரா Bikheris மென்கௌரே Shepseskaf Thamphthis எகிப்தின் ஐந்தாம் வம்சம் யுசர்காப் சகுரா Neferirkare Kakai Neferefre Shepseskare Nyuserre Ini Menkauhor Kaiu Djedkare Isesi Unas எகிப்தின் ஆறாம் வம்சம் தேத்தி Userkare முதலாம் பெப்பி Merenre Nemtyemsaf I இரண்டாம் பெப்பி Merenre Nemtyemsaf II Netjerkare Siptah முதல் இடைநிலைக் காலம் (கிமு 2181–2040) எகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம் Menkare Neferkare II Neferkare III Neby Djedkare Shemai Neferkare IV Khendu Merenhor Neferkamin Nikare Neferkare V Tereru Neferkahor Neferkare VI Pepiseneb Neferkamin Anu Qakare Iby Neferkaure Neferkauhor Neferirkare Wadjkare Khuiqer Khui எகிப்தின் ஒன்பதாம் வம்சம் Meryibre Khety Neferkare VII Nebkaure Khety Setut எகிப்தின் பத்தாம் வம்சம் Meryhathor Neferkare VIII Wahkare Khety Merykare பா பே தொ மத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம்  (கிமு 2040–1550) காலம் வம்சம் பார்வோன்கள்   (male female{{{1}}}) uncertain எகிப்தின் மத்தியகால இராச்சியம் (கிமு 2040–1802) எகிப்தின் பதினொன்றாம் வம்சம் Mentuhotep I Intef I Intef II Intef III இரண்டாம் மெண்டுகொதேப் மூன்றாம் மெண்டுகொதேப் Mentuhotep IV நூபியா Segerseni Qakare Ini Iyibkhentre எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் முதலாம் அமெனம்ஹத் முதலாம் செனுஸ்ரெத் இரண்டாம் அமெனம்ஹத் Senusret II Senusret III Amenemhat III Amenemhat IV Sobekneferu பெண் இராணி இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 1802–1550) எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் Sekhemrekhutawy Sobekhotep Sonbef Nerikare Sekhemkare Amenemhat V Ameny Qemau Hotepibre Iufni Ameny Antef Amenemhet VI Semenkare Nebnuni Sehetepibre Sewadjkare Nedjemibre Khaankhre Sobekhotep Renseneb Hor Sekhemrekhutawy Khabaw Djedkheperew Sebkay Sedjefakare Wegaf Khendjer Imyremeshaw Sehetepkare Intef Seth Meribre Sobekhotep III Neferhotep I Sihathor Sobekhotep IV Merhotepre Sobekhotep Khahotepre Sobekhotep Wahibre Ibiau Merneferre Ay Merhotepre Ini Sankhenre Sewadjtu Mersekhemre Ined Sewadjkare Hori Merkawre Sobekhotep Mershepsesre Ini II Sewahenre Senebmiu Merkheperre Merkare Sewadjare Mentuhotep Seheqenre Sankhptahi எகிப்தின் பதிநான்காம் வம்சம் Yakbim Sekhaenre Ya'ammu Nubwoserre Qareh Khawoserre 'Ammu Ahotepre Maaibre Sheshi Nehesy Sehebre Merdjefare Sewadjkare III Nebdjefare Webenre Nebsenre Sekheperenre Djedkherewre Bebnum 'Apepi Nuya Wazad Sheneh Shenshek Khamure Yakareb Yaqub-Har எகிப்தின் பதினைந்தாம் வம்சம் Semqen 'Aper-'Anati Sakir-Har Khyan Apepi காமுடி எகிப்தின் பதினாறாம் வம்சம் Djehuti Sobekhotep VIII Neferhotep III Mentuhotepi Nebiryraw I Nebiriau II Semenre Bebiankh Sekhemre Shedwast Dedumose I Dedumose II Montuemsaf Merankhre Mentuhotep Senusret IV Pepi III அபிதோஸ் வம்சம் Senebkay Wepwawetemsaf Pantjeny Snaaib எகிப்தின் பதினேழாம் வம்சம் Rahotep Nebmaatre Sobekemsaf I Sobekemsaf II Sekhemre-Wepmaat Intef Nubkheperre Intef Sekhemre-Heruhirmaat Intef Senakhtenre Ahmose Seqenenre Tao Kamose பா பே தொ புது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம்  (கிமு 1550–664) Period Dynasty Pharaohs   (male female{{{1}}}) uncertain புது எகிப்து இராச்சியம் (கிமு 1550–1070) எகிப்தின் பதினெட்டாம் வம்சம் முதலாம் அக்மோஸ் Amenhotep I முதலாம் தூத்மோஸ் Thutmose II மூன்றாம் தூத்மோஸ் ஆட்செப்சுட்டு{{{1}}} இரண்டாம் அமென்கோதேப் Thutmose IV மூன்றாம் அமென்கோதேப் அக்கெனதென் Smenkhkare Neferneferuaten{{{1}}} துட்டன்காமன் Ay Horemheb எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் முதலாம் ராமேசஸ் முதலாம் சேத்தி இரண்டாம் ராமேசஸ் Merneptah Amenmesses இரண்டாம் சேத்தி Siptah Twosret{{{1}}} எகிப்தின் இருபதாம் வம்சம் செத்னக்தே மூன்றாம் ராமேசஸ் நான்காம் ராமேசஸ் ஐந்தாம் ராமேசஸ் Ramesses VI Ramesses VII Ramesses VIII Ramesses IX Ramesses X Ramesses XI மூன்றாம் இடைநிலைக் காலம் (கிமு 1069–664) எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் Smendes Amenemnisu Psusennes I Amenemope Osorkon the Elder Siamun Psusennes II எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம் Shoshenq I Osorkon I Shoshenq II Takelot I Osorkon II Shoshenq III Shoshenq IV Pami Shoshenq V Pedubast II Osorkon IV எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம் Harsiese A Takelot II Pedubast I Shoshenq VI Osorkon III Takelot III Rudamun Menkheperre Ini எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம் Tefnakht Bakenranef எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம் Piye Shebitku Shabaka தகர்க்கா Tanutamun பா பே தொ பிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம்  (கிமு 664–30) Period Dynasty Pharaohs   (male female{{{1}}}) uncertain பிந்தைய காலம் (கிமு 664–332) எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் Necho I முதலாம் சாம்திக் Necho II இரண்டாம் சாம்திக் Wahibre Ahmose II மூன்றாம் சாம்திக் எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம் இரண்டாம் காம்பிசெஸ் Petubastis III முதலாம் டேரியஸ் முதலாம் செர்கஸ் Artaxerxes I இரண்டாம் டேரியஸ் எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம் Amyrtaeus எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம் Nepherites I Hakor Psammuthes Nepherites II எகிப்தின் முப்பதாம் வம்சம் Nectanebo I Teos Nectanebo II எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம் மூன்றாம் அர்தசெராக்சஸ் Khabash Arses மூன்றாம் டேரியஸ் ஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை (கிமு 332–30) மாசிடோனியாவின் கிரேக்கர்கள் பேரரசர் அலெக்சாந்தர் மூன்றாம் பிலிப்பு நான்காம் அலெக்சாண்டர் தாலமி வம்சம் தாலமி சோத்தர் இரண்டாம் தாலமி Ptolemy III Euergetes Ptolemy IV Philopator Ptolemy V Epiphanes Ptolemy VI Philometor Ptolemy VII Neos Philopator Ptolemy VIII Euergetes Ptolemy IX Soter Ptolemy X Alexander I Ptolemy XI Alexander II Ptolemy XII Neos Dionysos Berenice IV ♀ ஏழாம் கிளியோபாற்றா ♀ சிசேரியன் பா பே தொ பண்டைய எகிப்திய அரசமரபுகள் 1{{{1}}} 2{{{1}}} 3{{{1}}} 4{{{1}}} 11{{{1}}} 12{{{1}}} 18{{{1}}} 19{{{1}}} எகிப்தின் இருபதாம் வம்சம் 21{{{1}}} to 23{{{1}}} எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம் 25{{{1}}} 26{{{1}}} 27{{{1}}} எகிப்தின் முப்பதாம் வம்சம் 31{{{1}}} தாலமி வம்சம் பாரோக்களின் பட்டியல் பா பே தொ மெசொப்பொத்தேமியா புவியியல் தற்காலம் மெசொப்பொத்தேமியாவின் புவியியல் மெசொப்பொத்தேமியா மேல் மெசொப்பொத்தேமியா கீழ் மெசொப்பொத்தேமியா வளமான பிறை பிரதேசம் யூப்ரடீஸ் ஆறு டைகிரிஸ் ஆறு காபூர் ஆறு சாட் அல் அராப் ஆறு காருன் ஆறு சதுப்பு நிலங்கள் பாரசீக வளைகுடா சிரிய பாலைவனம் தாரசு மலைத்தொடர் சிஞ்சார் மலைகள் சக்ரோசு மலைத்தொடர் பண்டையக் காலம் பண்டைய அண்மை கிழக்கு சுமேரியா அசிரியா பாபிலோனியா அக்காத் சால்டியா ஈலாம் இட்டைட்டு மீடியா மித்தானி அரராத்து பண்டைய நகரங்கள் எரிது உரூக் அக்காத் நினிவே அசூர் உம்மா எசுன்னா பாபிலோன் போர்சிப்பா சிப்பர் சூசா நிம்ருத் பெர்சப்பொலிஸ் ஈலாம் நிப்பூர் லார்சா லகாசு ஊர் இசின் மாரி எப்லா கிஷ் நகர் அல்-றக்கா ஹமா டமாஸ்கஸ் அலெப்போ எருசலேம் கானான் எகபடனா தீபை மெம்பிசு கீசா அமர்னா சாமர்ரா டிராய் எரிக்கோ அம்மான் சிதோன் பைப்லோஸ் டயர் வரலாறு முன் வரலாறு தழும்பழி Mousterian Trialetian Zarzian நூத்துப்பியம் Nemrikian Khiamian மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) மட்பாண்ட புதிய கற்காலம் உபைதுகள் உரூக் கிஷ் ஹுரியம் ஹலாப் சமார்ரா அசுன்னா செம்தேத் நசிர் வரலாறு மெசொப்பொத்தேமியாவின் வரலாறு துவக்க வம்ச காலம் அக்காடிய வம்சம் இட்டைட்டு பேரரசு எப்லா இராச்சியம் மாரி இராச்சியம் பண்டைய அசிரியா பழைய அசிரியப் பேரரசு மத்திய அசிரியப் பேரரசு புது அசிரியப் பேரரசு 3-ஆம் ஊர் வம்சம் போனீசியா முதல் பாபிலோனியப் பேரரசு புது பாபிலோனியப் பேரரசு அரராத்து இராச்சியம் அகாமனிசியப் பேரரசு ஆர்மீனிய இராச்சியம் செலூக்கியப் பேரரசு பார்த்தியப் பேரரசு சாசானியப் பேரரசு மீடியாப் பேரரசு Roman மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள் அசிரியப் பேரரசின் காலக்கோடுகள் அரசர்கள் கில்கமெஷ் ஊர்-நம்மு சர்கோன் குடியா ஊர்-நிங்கிர்சு என்ஹெடுவானா அம்முராபி முதலாம் நெபுகத்நேசர் நபோபலசார் இரண்டாம் நெபுகாத்நேசர் நான்காம் நெபுகத்நேசர் சாலமோன் முதலாம் சைரஸ் இரண்டாம் காம்பிசெஸ் முதலாம் டேரியஸ் முதலாம் செர்கஸ் இரண்டாம் டேரியஸ் மூன்றாம் அர்தசெராக்சஸ் மூன்றாம் டேரியஸ் செலூக்கஸ் நிக்காத்தர் மக்கள், சமயம் & பண்பாடு நத்தூபியப் பண்பாடு உபைதுகள் பண்பாடு உரூக் பண்பாடு கிஷ் பண்பாடு ஹுரியப் பண்பாடு ஹலாப் பண்பாடு சமார்ரா பண்பாடு அசுன்னா பண்பாடு அசிரியர்கள் பிலிஸ்தியர்கள் இட்டைட்டுகள் ஹுரியத் மக்கள் காசிட்டுகள் அமோரிட்டுகள் சால்டியர்கள் Architecture Art அனு ஆதாத் உது என்லில் இஷ்தர் சுமேரிய கடவுள்கள் சுமேரியர்களின் மதம் சுமேரியக் கட்டிடக்கலை Akkadian literature Sumerian literature கில்கமெஷ் காப்பியம் Music Religion தொல்லியல் தொல்லியல் மேடு ஹலாப் தொல்லியல் மேடு பெருவயிறு மலை டெல் பராக் செம்தேத் நசிர் ஊரின் சிகூரட் ஊரின் பதாகை இஷ்தர் கோயில் நுழைவாயில் பாபிலோனின் சிங்கம் சூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண் லம்மசு சைரஸ் உருளை களிமண் பலகைகள் பாபிரஸ் பண்பாட்டுச் சின்னங்களின் அழித்தொழிப்புகள் Portal "https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_செர்கஸ்&oldid=3073720" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள்: ஆக்கிமெனியப் பேரரசர்கள் பேரரசர்கள் ஈரானின் வரலாறு எகிப்திய மன்னர்கள் பாபிலோனிய மன்னர்கள் மெசொப்பொத்தேமியா வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் இக்கட்டுரையை மேற்கோள் காட்டு குறுந்தொடுப்பு விக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் மற்ற மொழிகளில் Afrikaans Alemannisch العربية مصرى Asturianu Azərbaycanca تۆرکجه Беларуская Български Brezhoneg Bosanski Català Čeština Cymraeg Dansk Deutsch Ελληνικά English Esperanto Español Eesti Euskara فارسی Suomi Français Galego עברית हिन्दी Hrvatski Magyar Հայերեն Bahasa Indonesia Italiano 日本語 ქართული Қазақша 한국어 Kurdî Кыргызча Latina Lëtzebuergesch Lietuvių Latviešu Malagasy मराठी Bahasa Melayu Nederlands Norsk nynorsk Norsk bokmål Occitan Polski پنجابی پښتو Português Română Русский Scots Srpskohrvatski / српскохрватски Simple English Slovenčina Slovenščina Српски / srpski Svenska ไทย Tagalog Türkçe Українська اردو Oʻzbekcha/ўзбекча Tiếng Việt Winaray 吴语 Yorùbá 中文 இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2020, 10:02 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள் கைபேசிப் பார்வை உருவாக்குனர்கள் புள்ளிவிவரங்கள் நினைவி அறிக்கை